Simple vocabulary in Tamil - 2
பெண் - pen - woman
பையன் - paiyan - boy
பிள்ளை - piLLai - son
வைத்தியன் - vaithiyan - physician
இராசா - raasaa - king
பசு - pasu - cow
நரி - nari - fox
காடு - kaadu - forest
தெரு - teru - street
வழி - vazhi - way
பழம் - pazham - fruit
கத்தி - kaththi - knife
தோல் - thOl - skin
பணம் - paNam - money
கரி - kari - charcoal
கறி - caRi - curry
புளி - puLi - tamarind
மரங்கள் - marangal - trees
மழை - mazhai - rain
எழுத்து - ezhuththu - writing
கணக்கு - kanakku - maths
பாடம் - paadam - lesson
வேலை - velai - work
நாள் - naaL - a day
காவல் - kaaval - guard
கண் - kaN - eye
பாதம் - paadam - the foot
விரல் - viral - finger
ஞானம் - nyanam - wisdom
பாடு - paadu - suffering
கேடு - kEdu - ruin