Simple vocabulary in Tamil - 3

மரம் - maram - tree

கல் - kal - stone

மான் - maan - deer

புலி - puli - tiger

பூனை - poonai - cat

மீன் - meen - fish

அப்பம் - appam - kind of pancake

பால் - paal - milk

கை - kai - hand

கால் - kaal - leg

மனம் - manam - heart

ஊர் - oor - a village

கூலி - kooli - labour

பொன் - pon - gold

பக்கம் - pakkam - side

 

மோர் - more - buttermilk

உப்பு - uppu - salt

குமாரன் - kumaaran - son

பூ- poo - flower

பை - pai - bag

மின்னல் - minnal - lightning

காலம் - kaalam - time

கொலை - kolai - murder

இரக்கம் - irakkam - mercy

பெருமை - perumai - greatness