நத்தையம்மா - naththaiyamma
- Details
- Parent Category: Short Stories, Novels & Poetry
- Category: Azha. Valliappa - குழந்தைக்கவிஞர் அழ. வள்ளியப்பா
- Hits: 5892
நத்தை யம்மா, நத்தை யம்மா,
எங்கே போகிறாய்?
அத்தை குளிக்கத் தண்ணீர்க் குடம்
கொண்டு போகிறேன்.
naththaiyamma naththaiyamma
yengE poreenga
aththai kuLikka tanneer kulam
kondu pogirEn
எத்த னைநாள் ஆகும் அத்தை
வீடு செல்லவே?
பத்தே நாள்தான்; வேணுமானால்
பார்த்துக் கொண்டிரு
eththanai naaL aagum aththai
veedu sellave
pathE naaLthan; vEnumaanaal
paththu kondiru.