Simple vocabulary in Tamil
தேவன் - devan - God
மனிதன் - manidan - man
காவற்காரன் - kaavartkaaran - watchman
வர்த்தகன் - varththagan - a merchant
புத்தகம் - puththagam - a book
பட்டு - pattu - silk
பஞ்சு - panju - cotton
விதை - vidai -a seed
தாய் - taai - a mother
மகன் - magan - a son
மகள் - magaL - a daughter
ஸ்திரி - stree - a woman
சாட்சி - saaTchi - a witness
தேசம் - desam - a country
கூட்டம் - koottam - an assembly
சபை - sabai - an assembly
வீடு - veedu - house
சன்னல் - sannal - window
காற்று - kaatru - wind/air
குற்றம் - kuTram - crime
நட்பு - natpu - friendship
தர்மம் - tarmam - charity
பயம் - payam - fear
புத்தி - puththi - intelligence
சம்பளம் - sambaLam - wages