Postposition in Tamil
முதல்(mudhal - first), முதலாக, முதற்கொண்டு from
ஐந்து வயது முதல் பத்து வயது வரை - means "from five years to ten years"
வரை - varai - until
முதல் - mudhal - from
மட்டும் - mattum - only
கிட்டே - kitte - near by
அருகே - aruge - near
பொருட்டு - poruttu - for
நிமித்தம் - nimiththam - for the sake of
மூலமாய் - moolamaay - by means of
என் கிட்ட - en kitta - near me
முன்னே - munne - before
முன்பு - munbu - before
முன்னமே - muname - before
பின் - after
கீழ் - keezh - down
மேல் - mEl - up
போல் - pol - like
என்னைப்போல் - ennaippol - like me
சுற்றி - around