Tamil Taai vazhthu
தமிழ்த்தாய் வாழ்த்து
நீராரும் கடலுடுத்த நில மடந்தைக் கெழிலொழுகும் - Neeraarum kadaluduththa nila madandai kezhilozhugum
சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமதில் - seeraarum vadanmenath tigazh paradak kadamadil
தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் - dekkanamum adil siranda draavida nal tirunaadum
தக்க சிறு பிறைநுதலும் தரித்த நறும் திலகமுமே - takka siru pirainudalum tiriththa narum thilagamume
அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற - aththila vaasanaip pol anaiththulagum inbamura
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெரும் தமிழணங்கே ! தமிழணங்கே ! - eththisaiyum pugazh manakka irundaperum tamizhanage! tamizhanage !
உன் சீர் இளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே !
வாழ்த்துதுமே ! வாழ்த்துதுமே ! - un seer iLamai tiram viyandu seyal marandu vaazhtudume ! vaazhtudume ! vaazhtudume !