Tamil pronouns
நான் - naan - I
நீ - nee - you
நாங்கள் - naangal - we
உங்கள் - ungal - your
என் - en - my
உன் - un - your
என் பெயர் முருகன் - en peyar murugan - My name is Murugan.
un peyar enna? - What is your name?
நான் முருகன் - Naan murugan - I am Murugan
நாளை என் பிறந்தநாள் - naaLai en pirandanaaL - Tomorrow is my birthday
naaLai - Tomorrow
en - my
pirandanaaL - birthday
நேற்று என் பிறந்தநாள் - nETru en pirandanaaL - Yesterday was my birthday
நேற்று - nETru - Yesterday
தேதி - thEdhi - date
உன் பிறந்தநாள் எந்த தேதி? - un pirandhanaaL endha thEdhi? - when is your birthday?
திருமணம் - thirumaNam - marriage
உன் திருமணம் எந்த தேதி? - un thirumaNam endha thEdhi? - when is your marriage?
or
எப்பொழுது உனது திருமணம்? - eppozhudu unadhu thirumaNam? - when is your marriage?(formal or book Tamil)
எப்ப கல்யாணம்? - eppo unadhu kalyaaNam? - (colloquial tamil)