bommai bommai bommai paar Details Parent Category: Tamil Category: Rhymes Hits: 4965 பொம்மை பொம்மை பொம்மை பார் கையை வீசும் பொம்மை பார் கண்ணை சிமிட்டும் பொம்மை பார் தலையை ஆட்டும் பொம்மை பார் தாளம் போடும்போம்மை பார் எனக்குக் கிடைத்த பொம்மை போல் எதுவும் இல்லை உலகிலே. Prev Next