காக்காய்! காக்காய்! பறந்துவா! Details Parent Category: Tamil Category: Rhymes Hits: 2162 காக்காய்! காக்காய்! பறந்து வா! கண்ணுக்கு மை கொண்டு வா. கோழீ! கோழீ! கூவி வா! குழந்தைக்குப் பூக் கொண்டு வா. வெள்ளைப் பசுவே! விரைந்து வா! பிள்ளைக்குப் பால் கொண்டு வா. Prev