Kuppan kullai viyaabaari
- Details
- Parent Category: Tamil
- Category: Children's Short Stories
- Hits: 2386
குப்பன் குல்லாய் வியாபாரி. அவன் மரத்தடியில் தூங்கினான்.
குரங்குகள் குல்லாய்களை எடுத்துக் கொண்டன.
குப்பன் விழித்துப் பார்த்தான். குரங்குகள் மரத்தின் மேல் குல்லாய்களுடன் விளையாடிக் கொண்டு இருந்தன.
குப்பன் தன் குல்லாவை எடுத்துக் கீழே போட்டான்.
குரங்குகளும் குல்லாய்களைக் கீழே போட்டன.
குப்பன் குல்லாய்களைக் தனது மூட்டையில் வைத்து மகிழ்ச்சியாய் வீடுச் சென்றான்.
குப்பன் - Kuppan - a name
குல்லாய் - hat
வியாபாரி - viyaabaari - seller/businessman
மரம் - maram - tree
தூங்கு - toongu - sleep
குரங்கு - kurangu - monkey