Aamaiyum muyalum - Tortoise and Rabbit
ஒரு காட்டில் ஒரு ஆமையும் முயலும் இருந்தன. முயல் வேகமாய் ஓடும். ஆமை மெதுவாய் நகரும். ஒரு நாள் முயல் ஆமையை ஓட்டப் பந்தயத்திற்கு அழைத்தது.
ஆமையும் ஓட்டப் பந்தயத்திற்கு ஒப்பு கொண்டது. ஓட்டப் பந்தயம் தொடங்கியது. முயல் மிக வேகாமாய் ஓடியது. பின்னர் திரும்பி ஆமை மெதுவாய் வருவதை பார்த்தது . ஆமை வர மிக்க நேரம் ஆகும் என்று எண்ணி மரத்தடியில் சிறுது நேரம் உறங்கியது.
உறக்கத்தில் இருந்து எழுந்தது முயல். பின்னே திரும்பி பார்த்தது. ஆமையை பார்க்க முடிய வில்லை. முன்னே பார்த்தது. ஆமை உறங்காமல் ஆமை முதலில் சென்று போட்டியில் வென்றது. முயல் போட்டியில் தோற்றது.
ஆமை - aamai - tortoise
முயல் - muyal - rabbit
வேகம் - vegam - fast
மெதுவாய் - medhuvaai - slow
ஓடும் - oodum - will run
நகரும் - nagarum - move
ஓட்டப் பந்தயம் - otta pandayam - running race
உறங்கியது - urangiyadhu - slept
வெற்றி - vetri - victory
தோல்வி - tholvi - loss
Grammar and Notes:
In Tamil, to include a group of things, like in English we use comma and and we use உம்
to say tortoise and rabbit, we need to include um to both tortoise and rabbit and if the list includes a cat(poonai) it too must have um added to it.
aamai - aamaiyum
muyal - muyalum
poonai - poonaiyum
ஆமையும் முயலும் பூனையும். To include anymore noun along with it just have the noun with um at the end.
In case of muyal - முயல் + உம் = முயலும்
If the last letter is a uyir meiezhuththu, then you need to add -யும் to the end of the word.
In case of ஆமை = ஆ + (ம் + ஐ) + யும் = ஆ+மை+யும்=ஆமையும்