Learn Tamil Rhymes
Next
மோட்டார் - mootaar
RhymesTransliteration
சின்ன சின்ன மோட்டார்
சிங்கார மோட்டார்
நாலு சக்கர மோட்டார்
நான் ஏறும் மோட்டார்
பாம் பாம் மோட்டார்
பயணம் செய்யும் மோட்டார்.
chinna chinna mootaar
singaaraa mootaar
naalu chakara mootaar
naan Erum mootaar
paam paam mootaar
payaNam saiyum mootaar
Explanation
--------
Next
மோட்டார் - mootaar
நாய்க்குட்டி - naaikkutti
நிலா - nila
தோசை - doosai
கைவீசம்மா கைவீசு - kaiveesamma kaiveesu