TAMIL NUMBERS
ONE-ஒன்று TWO-இரண்டு THREE-மூன்று FOUR-நான்கு FIVE-ஐந்து SIX-ஆறு SEVEN-ஏழு EIGHT-எட்டு NINE-ஒன்பது TEN-பத்து ELEVEN-பதினொன்று TWELVE-பன்னிரண்டு THIRTEEN-பதின்மூன்று FOURTEEN-பதினாலு/பதினான்கு FIFTEEN-பதினைந்து SIXTEEN-பதினாறு SEVENTEEN-பதினேழு EIGHTEEN-பதினெட்டு NINETEEN-பத்தொன்பது TWENTY-இருபது/இருவது TWENTY ONE-இருபத்தொன்று TWENTY TWO-இருபத்திரண்டு TWENTY THREE-இருபத்திமூன்று TWENTY FOUR-இருபத்திநான்கு TWENTY FIVE-இருபத்தைந்து TWENTY SIX-இருபத்தியாறு TWENTY SEVEN-இருபத்தியேழு TWENTY EIGHT-இருபத்தியெட்டு TWENTY NINE-இருபத்தியொன்பது THIRTY-முப்பது THIRTY ONE-முப்பத்தியொன்று THIRTY TWO-முப்பத்திரண்டு THIRTY THREE-முப்பத்திமூன்று FORTY-நாற்பது FIFTY-ஐம்பது SIXTY-அறுபது SEVENTY-எழுபது EIGHTY-எண்பது NINETY-தொண்ணூறு ONE HUNDRED-நூறு TWO HUNDRED-இருநூறு THREE HUNDRED-முந்நூறு FOUR HUNDRED-நானூறு FIVE HUNDRED-ஐநூறு SIX HUNDRED-அறுநூறு SEVEN HUNDRED-எழுநூறு EIGHT HUNDRED-எண்ணூறு NINE HUNDRED-தொள்ளாயிரம் THOUSAND-ஆயிரம் LAKH-லட்சம் CRORE-கோடி |