TAMIL Learn Indian Languages - TAMIL Vowels
Close
aAiIuUeEaioOauak

அ - அம்மா - amma - Mother

ஆ - ஆமை - Amai - Tortoise

இ - இலை - ilai - Leaf

ஈ - ஈ - I - Housefly

உ - உரல் - ural - Grinder

ஊ - ஊஞ்சல் - Unjal - Swing

எ - எறும்பு - erumbu - Ant

ஏ - ஏணி - ENi - Ladder

ஐ - ஐந்து - aindhu - Five

ஒ - ஒன்று - ondru - One

ஓ - ஓணான் - OnAn - Chamaleon

ஔ - ஔவை - Avvai - Avvai(name)

ஃ - அஃது - agdhu - That
Close